Advertisment

பிரதமர் மோடி பிறந்தநாள் 70 சிறுவர்கள் யோகா பயிற்சி.. (படங்கள்)

வடசென்னை மேற்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு சார்பில் மோடியின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு மழலையர் திறன் திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக வழக்கறிஞர் பிரிவு மாநில தலைவர் ஆர்.சி. பால்கனகராஜ் பங்கேற்றார்.

Advertisment

இந்நிகழ்ச்சியில் 70 சிறுவர்கள் யோகா பயிற்சி செய்தனர். இறுதியில் வழக்கறிஞர் சங்க தலைவர் திரு. பால்கனகராஜ் அச்சிறுவர்களுக்கு சான்றிதழ் பதக்கம் ஆகியவற்றை வழங்கினார்.

Advertisment

yoga modi
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe