சென்னை, மெரினா கடற்கரை காமராஜர் சாலை, அண்ணா சதுக்கம் அருகில் இன்று (08.04.2022) வெள்ளிக்கிழமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் ரூ.70 கோடி செலவில் 389 நடமாடும் மருத்துவமனைகளின் சேவை துவங்கப்பட்டது. இதனை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்.