சென்னை, மெரினா கடற்கரை காமராஜர் சாலை, அண்ணா சதுக்கம் அருகில் இன்று (08.04.2022) வெள்ளிக்கிழமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் ரூ.70 கோடி செலவில் 389 நடமாடும் மருத்துவமனைகளின் சேவை துவங்கப்பட்டது. இதனை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
நடமாடும் மருத்துவமனைகள்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைப்பு (படங்கள்)
Advertisment