Advertisment

ம.நீ.ம நிர்வாகிகள் திமுக ஸ்டாலினுடன் சந்திப்பு

சென்னையில் வரும் 23 ஆம் தேதி திங்கள் கிழமை திமுக சார்பில் நடைபெற இருக்கும் குடியுரிமை சட்டத்திருத்த எதிர்ப்பு பேரணியில்மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனுக்கு திமுக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் கமல்ஹாசனும் அந்த பேரணியில் கலந்துகொள்ளப்போவதாக தெரிவித்திருந்தார்.அதேபோல் திமுக சார்பில் திரைத்துறையினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

Advertisment

MNM executives meet DMK Stalin

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் திமுக தலைமையிடமான அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டனர்.

Advertisment

இந்த சந்திப்பிற்கு பின் திமுக பேரணியில் மக்கள் நீதி மய்யம் பங்கேற்குமா இல்லையா என்பதைஅறிக்கை மூலம் மக்கள் நீதி மய்யம் தெரிவிக்கும் என ஸ்டாலினை சந்தித்த மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் அருணாச்சலம், சவுரிராஜன் ஆகியோர் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

rally MNM PARTY KAMAL HASSAN PARTICIPATE
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe