விடுதி மாறும் டிடிவி ஆதரவு எம்.எல்.ஏக்கள்..!

டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேர் தற்போது புதுச்சேரி சின்ன வீராம்பட்டினத்தில் உள்ள விடுதியில் தங்கி உள்ளனர். இவர்கள் புதுச்சேரி 100அடி சாலையில் உள்ள சன்வே தனியார் விடுதிக்கு மாற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.


Advertisment