இன்று (30.12.2021) காலை 10:00 மணியளவில் எழும்பர் தொகுதி, சேத்துப்பட்டு, சத்யமூர்த்தி சாலையில் அமைந்துள்ள சமுதாய நலக்கூடத்தில் Rainbow Homes அமைப்பின் சார்பாக கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விழா நடைபெற்றது. இதனை, எழும்பூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் வழக்கறிஞர் பரந்தாமன், பி.ஏ., பி.எல்., தொடங்கி வைத்தார். அதன் பின்னர் சமுதாய நலக்கூடம், சத்யமூர்த்தி சாலை, சேத்துப்பட்டில் மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கி சிறப்புரையாற்றினார்.
மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கிய எம்.எல்.ஏ.! (படங்கள்)
Advertisment