/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/resort.jpg)
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேற்று சென்னையில் உள்ள தன் கட்சி அலுவலகத்தில், தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏ-க்களுடனும் மற்றும் தனது ஆதரவு எம்எல்ஏக்களுடனும் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். இந்நிலையில்குற்றாலத்திலுள்ளதனியார் ரிசார்ட்டுக்கு டிடிவி ஆதரவு எம்.எல்.ஏக்களான தங்கதமிழ்செல்வன், பழனியப்பன், சுப்பிரமணியன், கதிர்காமு ஆகியோர்வந்தனர்.
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2019-02/kamal 2.jpg)