எம்.எல்.ஏ கருணாஸ், சபாநாயகர் தனபால் ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறார். அதனால் அவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்று பேரவை செயலாளரிடம் மனு அளித்திருந்தார். அந்த மனுவை தற்போதுவாபஸ் பெற்றார். அதன் பின் முதல்வர் பழனிசாமியை சந்தித்தும் அவர்பேசினார்.
முதல்வரை சந்தித்த எம்.எல்.ஏ. கருணாஸ்
Advertisment