Advertisment

தூய்மைப்பணியை துவங்கிவைத்த எம்.எல்.ஏ. பரந்தாமன்! (படங்கள்)

இன்று (21.12.2021) சென்னையில் உள்ள புளியந்தோப்பு, கே.பி.பார்க் ஆகிய பகுதிகளில் பெருந்திரள் தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது. எழும்பர் தொகுதி, 77வது வட்டம், புளியந்தோப்பு, கே.பி.பார்க் பகுதியில் நடைபெற்ற இந்த சுத்தம் செய்யும் பணியை எழும்பூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் பரந்தாமன் துவங்கிவைத்தார். மேலும், தூய்மைப்பணிகளைப் பார்வையிட்ட அவர், மக்களிடம் குறைகளையும் கேட்டறிந்தார்.

Advertisment

cleaning process Egmore Chennai
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe