Advertisment

எழும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயின்று 12ஆம் வகுப்பில் உயர் மதிப்பெண்கள் பெற்ற மாணவிகளைப் பாராட்டி ஊக்கத்தொகை வழங்குதல் மற்றும் பள்ளி மாணவிகளின் ஆங்கில மொழித் திறனை மேம்படுத்தும் பயிற்சி தொடக்க விழாஆகியவற்றை எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் இ. பரந்தாமன் துவக்கிவைத்தார்.