எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதி விடுவிப்பு - தமிழ்நாடு அரசு அரசாணை! 

MLA Constituency Development Fund Release-Government of Tamil Nadu Government!

எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டிற்கானநிதியை ஒதுக்கி அரசாணை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசு.

2021 - 22ஆம் ஆண்டிற்கான சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியில் 50 சதவீதத்தை தற்போது தமிழ்நாடு அரசு விடுவித்துள்ளது. அதன்படி தற்போது 2021 - 22ஆம் ஆண்டுக்கு 352 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியை உடனே விடுவிக்க வேண்டும் எனத் தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடிபழனிசாமி கோரிக்கை வைத்திருந்தார். இந்நிலையில், தொகுதி மேம்பாட்டு நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.

funds MLA TNGovernment
இதையும் படியுங்கள்
Subscribe