எங்கே தண்ணீர்? காலி குடத்துடன் களமிறங்கிய ஸ்டாலின்...(படங்கள்)

தண்ணீர் பிரச்சனையை தீர்க்கக்கோரி சென்னையில் ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் போராட்டம் நடத்தினர். அதில் ஏராளமான பெண்களும், குழந்தைகளும் கையில் காலி குடத்துடன் கலந்துகொண்டனர்.

mkstalain-vaiko-thiruma Tamilnadu water Water Frog
இதையும் படியுங்கள்
Subscribe