Advertisment

மு.க.ஸ்டாலின் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீது கோவை தொண்டாமுத்தூர் போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Advertisment

தொண்டாமுத்தூரில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய ஸ்டாலின், பொள்ளாச்சி விவகாரத்தில் பார் நாகராஜுக்கும் அமைச்சர் வேலுமணிக்கும் தொடர்பு இருக்கிறது என்றும், உள்ளாட்சி துறையில் அமைச்சர் வேலுமணி முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும் ஆதாரமில்லாமல் அவதூறாக பேசியதாக அதிமுக வழக்கறிஞர் பிரிவைச்சேர்ந்த ராமச்சந்திரன் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisment

க்

police thondamuthur kovai
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe