Advertisment
தஞ்சையில் இன்று நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டார். அதே திருமண நிகழ்ச்சியில் சசிகலாவின் சகோதரரும், அண்ணா திராவிடர் கழகத்தின் தலைவர் திவாகரனும் கலந்து கொண்டார். அப்போது மு.க.ஸ்டாலினும், திவாகரனும் சந்தித்துக்கொண்டபோது ஒருவரையொருவர் நலம் விசாரித்துக் கொண்டனர்.