M. K. Stalin at Apollo

வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல்வெளியாகி உள்ளது. வழக்கமான பரிசோதனைகள் முடிந்த பிறகு நாளை அவர் வீடு திரும்புவார் என சென்னை கிரீம்ஸ் சாலையில் அமைந்துள்ள அப்போலோ மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

Advertisment