Skip to main content

மு.க.ஸ்டாலின் - திருமாவளவன் சந்திப்பு

Published on 04/10/2018 | Edited on 04/10/2018
mkstalin-thirumavalavan



திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை இன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் சந்தித்தார். அப்போது, விடுதலை சிறுத்தைகள் சார்பில் நடத்தப்படும் தேசம் காப்போம் மாநாட்டிற்கான அழைப்பிதழை அளித்தார். 
 

சார்ந்த செய்திகள்