MK Stalin's condolences to Raghumankan's family

திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், மறைந்த முன்னாள் அமைச்சரும் தி.மு.க உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினருமான அ.ரகுமான்கானின்இல்லத்திற்குச் சென்று, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியதோடு, ரகுமான்கானின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

Advertisment