வருகிற 21ஆம் தேதி தமிழகத்தில் நாங்குநேரி தொகுதியிலும், விக்ரவாண்டி தொகுதியிலும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. விக்ரவாண்டியில் திமுகவும், நாங்குநேரியில் திமுக கூட்டணியைச் சேர்ந்த காங்கிரஸ் போட்டியிடுகிறது. மேலும் புதுச்சேரியில் ஒரு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837429466-0'); });
இதற்காக திமுக தலைவர் ஸ்டாலின் சூறாவழி பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளார். இந்நிலையில், “2 தொகுதி இடைத்தேர்தலுடன் அதிமுக வீட்டுக்குப் போய்விடும். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அதிமுகவினர் சிறைக்குச் செல்வது உறுதி” என்று ஸ்டாலின் விக்ரவாண்டியில் பரப்புரை செய்துள்ளார்.