அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற போராடிய தியாகிகளை போற்றுவோம்- ஸ்டாலின் டுவிட்

இன்று நாட்டின் 73 ஆவது சுதந்திர தின விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் டுவிட்டர் பதிவு ஒன்றை பதிவுட்டுள்ளார். அந்த பதிவில்,

mk stalin twit

அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெறுவதற்காக ஆதிக்கத்தை எதிர்த்து நின்று போராடி வென்ற தியாகிகளை இந்திய சுதந்திர நாளில் போற்றுவோம்.

அவர்களின் வழியில் கருத்துரிமை-மனித உரிமை - மாநில உரிமை - ஜனநாயக உரிமை காக்க அறவழியில் அயராது பாடுபடுவோம். என கூறியுள்ளார்.

independence day. stalin Twitt
இதையும் படியுங்கள்
Subscribe