/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/karunanithi.jpg)
திமுக தலைவர் கலைஞர் உடல்நல குறைவு காரணமாக கோபாலபுரம் இல்லத்தில் ஓய்வெடுத்து வருகிறார். அவ்வப்போது அண்ணா அறிவாலயம், முரசொலி அலுவலகம்சென்று வந்தார். இந்நிலையில், இன்று இரவு கோபாலபுரத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து காரில் புறப்பட்டு கோடம்பாக்கம் டிரஸ்ட்புரத்தில் உள்ள தனது மகன் தமிழரசு வீட்டுக்கு சென்றார்.
Advertisment
Follow Us