Advertisment

"தேர்தல் பங்களிப்பு என்றால் புதிய கட்சி, கூட்டணியாக இருக்கலாம்"- மு.க.அழகிரி பேட்டி!

mk alagiri press meet at madurai

Advertisment

மதுரை மாவட்டம் அழகர் கோவிலில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, "தேர்தல் பங்களிப்பு என்றால் புதிய கட்சி, கூட்டணியாக இருக்கலாம்; ஓட்டு போடுவது கூட தேர்தலில் பங்களிப்பு தான். அரசியல் கட்சித் தொடங்கும் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்து விட்டேன். வாய்ப்பு கொடுத்தால் ரஜினிகாந்துடன் சேர்ந்து நடிக்கலாம். ஆதரவாளர்களுடன் எப்போது ஆலோசனை என்பது குறித்து ஆலோசித்து வருகிறேன்." என்றார்.

madurai mk alagiri PRESS MEET
இதையும் படியுங்கள்
Subscribe