வரும் நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கு ஆதரவு என்று சென்னை விமான நிலையத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். மேலும், திமுக கூட்டணியின் வெற்றி வாய்ப்பு குறித்தும் கேள்வி எழுப்பினர்.
Advertisment
அதற்கு அழகிரி, ‘’நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை. திமுகவுக்கு முந்தைய தேர்தல் முடிவைப்போல இந்த தேர்தலிலும் இருக்கும்’’என்று தெரிவித்தார்.
Advertisment

Follow Us