சென்னையில் வரும் 23 ஆம் தேதி திங்கள் கிழமை திமுக சார்பில் நடைபெற இருக்கும் குடியுரிமை சட்டத்திருத்த எதிர்ப்பு பேரணியில் மனிதநேய ஜனநாயக கட்சி பங்கேற்கும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர்தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.

Advertisment

mjk will be participating in the DMK rally ...

ஏற்கனவே மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனுக்கு திமுக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் கமல்ஹாசனும் அந்த பேரணியில் கலந்துகொள்ளப்போவதாக தெரிவித்திருந்தார். அதேபோல் திமுக சார்பில் திரைத்துறையினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment