sellur raju

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

சர்ச்சையில் சிக்கியுள்ள சர்கார் திரைப்படம் குறித்து மதுரையில் பேட்டியளித்த அமைச்சர் செல்லூர் ராஜு சர்காரில் சர்ச்சைக்குரிய காட்சி நீக்கப்பட்டதுக்கு வரவேற்பு தெரிவித்தார் மேலும் அவர் பேசுகையில்,

Advertisment

மதுரையில் ''சொம்பைகொடுத்துஅண்டாவை திருடுவது'' என்றஒரு பழமொழி இருக்கிறதுஅதுபோல் திமுக ஆட்சியில் மக்கள் வரிப்பணத்தில் கலர் டிவியை கொடுத்துவிட்டு மக்கள் வரிப்பணத்தை கொள்ளையடித்தனர். அதையும் விமர்சித்திருந்தால் மக்கள் ஏற்றுக்கொண்டிருப்பார்கள் எனக்கூறினார்.