நாங்குநேரி மற்றும் விக்ரவாண்டி தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதிமுக, திமுக, நாம் தமிழர் ஆகிய கட்சிகள்தங்களது வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

Advertisment

 Ministers meet with Vijayakanth

இந்நிலையில் அதிமுக அமைச்சர்கள் தேமுதிக தலைவர் விஜயகாந்தைதற்போது சந்தித்தனர். சென்னையில் தேமுதிக தலைவர் விஜயகாந்தைஅமைச்சர்கள் தங்கமணி, ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் சந்தித்தனர்.

இந்த சந்திப்பில்இடைத்தேர்தலில்அதிமுகவுக்கு தேமுதிக ஆதரவளிக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.