Advertisment

அமைச்சர் வேலுமணியும், எம்.எல்.ஏ. ஆறுகுட்டியும் ஆடும் ஒயிலாட்டம்...

minister dance

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

கோவையில் சித்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேகத்தில் எம்எல்ஏ ஆறுக்குட்டியுடன் அமைச்சர் எஸ்பி வேலுமணி ஒயிலாட்டம் ஆடிய வீடியோ வேகமாக பரவி வருகிறது.

Advertisment

கோவையிலுள்ள காளப்பட்டி சித்தி விநாயகர் கோயிலில் நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. மிக விமர்சையாக நடந்த இவ்விழாவில் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மற்றும் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி ஆறுகுட்டி மற்றும் அதிமுகவினர் கலந்து கொண்டனர்.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

விழாவில் பாரம்பரிய நடனமான ஒயிலாட்டம் நடைபெற்றது. அப்பகுதி ஊர் பொதுமக்கள் சிலர் நடனமாடினர். அப்போது , பக்தர்கள் அமைச்சரிடம், " எங்களோடு இணைந்து ஒயிலாட்டம் ஆடுங்கள். மனதுக்கு மகிழ்ச்சியாக இருக்கும் " என வலியுறுத்தினர். ஆனால், அமைச்சர் வெட்கத்துடன் மறுத்தார். அதிமுக நிர்வாகிகளும் எம்.எல்.ஏ. ஆறுகுட்டியும் அமைச்சரை வலியுறுத்தியதை அடுத்து, வெட்கத்தை உதறித் தள்ளினார் அமைச்சர். உடனே, பக்தர்களோடு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஆறுகுட்டி ஆகியோர் நடனமாடினார்கள்.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Dance MLA arukutty velumani minister
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe