Advertisment

எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை படைத்தவர்களுக்கு அமைச்சர் உதயநிதி வாழ்த்து

எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை படைத்து திரும்பியுள்ள முத்தமிழ்ச்செல்வி, ராஜசேகர் பச்சை ஆகியோரை விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டி தனது வாழ்த்துகளைத்தெரிவித்தார். மேலும் தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்த முத்தமிழ்ச்செல்வி மற்றும் ராஜசேகர் இன்னும் பல சாதனைகளை புரிய திமுக அரசு துணை நிற்கும் என்று உறுதியளித்துள்ளார்.

Advertisment

everest mount udhayanidhistalin
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe