style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
அமைச்சர் தங்கமணி இன்று டெல்லியில் மத்திய அமைச்சர்களை சந்தித்தார். அமைச்சர்களை சந்தித்தபின் பத்திரிகையாளர்களை சந்தித்த அமைச்சர், தமிழகத்தின் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக மத்திய அமைச்சர்கள் தெரிவித்தனர்,தமிழகத்தில் எங்கும் மின்வெட்டு இல்லை, தமிழகத்திற்கு நாள் ஒன்றுக்கு தோராயமாக 72,000 டன் தேவைப்படுகிறது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">