சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குநரகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின்‘நலம் 365’எனும் யூடியூப் சேனலை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்தொடங்கி வைத்தார். இதில் ஆயிரம்விளக்கு சட்டமன்ற உறுப்பினர் டாக்டர். எழிலன், திமுக மாவட்டச் செயலாளர் மற்றும் சென்னை மாநகராட்சி மண்டலக் குழுத்தலைவர் சிற்றரசு உள்ளிட்டபலர் கலந்துகொண்டனர்.
‘நலம் 365’ யூடியூப் சேனலை தொடங்கி வைத்த அமைச்சர் (படங்கள்)
Advertisment