தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆவின் சிறப்பு இனிப்பு தொகுப்பு விற்பனையைத் துவக்கி வைத்தார் அமைச்சர் ஆவடி நாசர். ஐந்து வகையான இனிப்புகள் அடங்கிய தொகுப்பு 500 கிராம் ரூ. 425 ஆகிய தீபாவளி சிறப்பு இனிப்புகளைப் பால்வளத்துறை அமைச்சர் சா.மு. நாசர் அறிமுகம் செய்துவைத்தார். கடந்த ஆண்டு தீபாவளி சிறப்பு இனிப்புகள் மட்டும் 15 டன் விற்பனை செய்யப்பட்டது. இந்த ஆண்டு 25 டன் வரை விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் கூடுதலாக 25 லட்சம் வரை லாபம் ஈட்டப்படும்.
ஆவின் இனிப்புகள் அடங்கிய தொகுப்பின் விற்பனையை துவக்கி வைத்த அமைச்சர்! (படங்கள்)
Advertisment
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-10/aavin-sweets-1.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-10/aavin-sweets-2.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-10/aavin-sweets-4.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-10/aavin-sweets-3.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-10/aavin-sweets-5.jpg)