மக்களை நடைபயணமாக நேரில் சந்திக்க துவங்கிய அமைச்சர்! (படங்கள்)

இன்று (29.10.2021) சென்னை சைதாப்பேட்டை தொகுதி மக்களை நேரில் சந்தித்து குறைகளைக் கேட்கும் நிகழ்ச்சியை துவங்கியுள்ளார் அமைச்சர் மா. சுப்பிரமணியன். 14 நாட்களில் அந்த தொகுதியின் அனைத்து தெருக்களுக்கும் நடந்து சென்று மக்களின் குறைகளைக் கேட்டு களையும் நோக்கத்தோடு இந்நிகழ்வு துவங்கப்பட்டுள்ளது. இதில் அமைச்சர் மா. சுப்பிரமணியன், தமிழச்சி தங்கப்பாண்டியன் மற்றும் கட்சித் தொண்டர்கள் என பலரும் உடனிருந்தனர்.

Ma Subramanian Thamizhachi Thangapandian
இதையும் படியுங்கள்
Subscribe