Advertisment

'கோவையில் 15 நாட்களுக்கு ஒருமுறை பரிசோதனை'- அமைச்சர் எஸ்.பி.வேலுமணி!

MINISTER SP VELUMANI TWEET

தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தனது ட்விட்டர் பக்கத்தில், "கோவையில் கரோனா நோய்த்தொற்றை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக வணிக வளாகங்கள், தொழிற்சாலைகள், தொழிற்கூடங்கள் மற்றும் உணவகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 15 நாட்களுக்கு ஒரு முறை கரோனா பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. அப்படி பரிசோதனை செய்ய முடியாவிட்டால் நூறில் 10 பேர் என்ற விதத்திலாவது கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அரசு விதித்துள்ள அறிவுரைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும்." என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisment

TWEET minister sp velumani TESTED coronavirus Coimbatore
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe