Advertisment

இலங்கை நூலகத்திற்கு தமிழ்நாடு அரசு சார்பில் ஒரு இலட்சம் புத்தகம் -அமைச்சர் செங்கோட்டையன்

Advertisment

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இலங்கை யாழ்ப்பாணம் பொதுநூலகத்திற்கு தமிழ்நாடு அரசின் சார்பில் ஒரு இலட்சம் புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளதாக ட்விட்டரின் வாயிலாக தெரிவித்துள்ளார்.

admk sengottaiyan
இதையும் படியுங்கள்
Subscribe