உலக புகழ்பெற்றதும், மிகப் பழமையானதுமான இலங்கை யாழ்ப்பாணம் பொது நூலகத்திற்கு, தமிழ்நாடு அரசின் சார்பில், ஒரு லட்சம் புத்தகங்கள் வழங்கப்பட்டன. #TNGovtpic.twitter.com/5rQFJg6GDG
— K.A Sengottaiyan (@KASengottaiyan) September 19, 2018
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இலங்கை யாழ்ப்பாணம் பொதுநூலகத்திற்கு தமிழ்நாடு அரசின் சார்பில் ஒரு இலட்சம் புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளதாக ட்விட்டரின் வாயிலாக தெரிவித்துள்ளார்.
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});