/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/sellur raju (1).jpg)
மதுரையில் நடந்த அ.தி.மு.க.வின் 49- ஆம் ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு, "அ.தி.மு.க.வுக்கு போட்டி தி.மு.க. மட்டுமே; கண்ணுக்கெட்டிய தூரம் வரை வேறு எதிரிகளே இல்லை; அ.தி.மு.க. அரசில் ஊழல் என மு.க.ஸ்டாலின் பேசுவது சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது. நாங்கள் சொந்தக்காலில் நிற்க விரும்புகிறோம்; பிறர் காலை நம்பி நிற்கவில்லை" என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)