Advertisment
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று காலை நுங்கம்பாக்கம் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் திருக்கோயில் தொடர்பான ஆலோசனைகள் மற்றும் குறைகளைத்தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் சேவை மற்றும் 24 மணி நேர உதவி மையத்தைத்தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் பல்வேறு அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Advertisment