Advertisment

முன்னாள் முதல்வர் காமராஜர் நினைவு மண்டபத்தை ஆய்வுசெய்த அமைச்சர் சாமிநாதன்..! (படங்கள்) 

தமிழ்நாடு செய்தித்துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் இன்று (14.07.2021) சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டபம், தமிழ்நாடு முன்னாள் முதல்வர் காமராஜர் நினைவு மண்டபம் ஆகியவற்றை ஆய்வுசெய்தார். இந்த ஆய்வின்போது அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதனுடன் தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியனும் இருந்தார்.

Advertisment

vellakoil saminathan
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe