தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் 120வது பிறந்தநாள் முன்னிட்டு சென்னை தி. நகர் திருமலை பிள்ளை சாலையில் உள்ள காமராஜர் இல்ல வளாகத்தில் அமைந்துள்ள காமராஜர் சிலைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதேபோல், காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே.எஸ் அழகிரி, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் சி.ஆர் சரஸ்வதி உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
Advertisment
Follow Us/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-07/th-4_7.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-07/th-2_11.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-07/th_13.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-07/th-1_12.jpg)