Advertisment

ஸ்டாலின் போராடுவது தமிழகத்திற்கல்ல உதயநிதிக்கு... அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்

திமுக தலைவர் ஸ்டாலின் போராட்டம் நடத்துவது தமிழகத்திற்காக அல்ல மகன் உதயநிதியை அதிகாரத்திற்கு கொண்டுவரஎன அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார்.

Advertisment

அவர் கூறியுள்ளதாவது,

 Minister RB Udayakumar criticized stalin

எது செய்தாலும் குற்றம் சொல்லத்தான் செய்வார்கள் அதை பற்றி நாம் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. திமுக தலைவர் ஸ்டாலின் போராட்டம் நடத்துவது தமிழகத்திற்காக அல்ல மகன் உதயநிதியைஅதிகாரத்திற்கு கொண்டுவரத்தான். எந்த ஒரு இலக்கணமும் இல்லாமல் அடுத்தடுத்து போராடுகிறது எதிர்கட்சியான திமுக. பொதுநலத்தை மறந்து சுயநலமாக செயல்படுவதால் மக்கள் ஸ்டாலினுக்கு தோல்வியை தருவார்கள் எனவும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார்.

Advertisment

admk minister protest RB uthayakumar stalin
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe