அதிமுக பாஜகவிற்கு அடிமை இல்லை... அப்படியிருந்தால் ஏன்... -ராஜேந்திர பாலாஜி

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, அதிமுக பாஜகவுக்கு அடிமையில்லை, மக்களுக்கு மட்டும்தான் அடிமை, 20 தொகுதிகளில் யார் டெபாசிட் வாங்குவார்கள், யார் இழப்பார்கள் என்பது தேர்தல் முடிவில் தெரியவரும். அதிமுக பாஜகவிற்கு அடிமையாக இருந்தால் ஏன் நாடாளுமன்றத்தை 23 நாட்களுக்கு முடக்கி வைத்திருக்கவேண்டும்.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

admk rajendra balaji
இதையும் படியுங்கள்
Subscribe