Advertisment
தமிழ்நாடு அரசு பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பள்ளி மற்றும் கல்லூரி விடுதி மாணவ மாணவியர்களுக்கு திருத்தி மாற்றியமைக்கப்பட்ட உணவு திட்டத்தை இன்று திருவல்லிக்கேணி லேடி வெலிங்டன் கல்லூரி வளாகத்தில் உள்ள மாணவியர் விடுதியில் திருவல்லிக்கேணி சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் ராஜ கண்ணப்பன் ஆகியோர் மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி துவக்கி வைத்தனர்.
Advertisment