பொது நகைக்கடன் 5 சவரன் தள்ளுபடி செய்யப்பட்ட பயனாளிகளிடம் தங்க நகை வழங்கும் நிகழ்ச்சி இன்று சென்னை சைதாப்பேட்டையில் நடந்தது. இதில், கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நகைகளை வழங்கினார். மேலும் இதில், அமைச்சர் மா.சுப்பிரமணியன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
பயனாளிகளுக்கு நகைகள் வழங்கிய அமைச்சர் (படங்கள்)
Advertisment