Advertisment

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், இன்று காலை 10.00 மணிக்கு சென்னை டி.எம்.எஸ்.வளாகத்தில் உள்ள பொது சுகாதாரத் துறை இயக்குனரகத்தில் கரோனாத் தடுப்பு பணியின் போது தொற்று ஏற்பட்டு மரணம் அடைந்த முன்களப் பணியாளர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து இழப்பீட்டுத் தொகை வழங்கினார்.