கம்பர் சிலைக்கு மரியாதை செய்த அமைச்சர் (படங்கள்) 

தமிழ்நாடு அரசு ஒவ்வொரு வருடமும் கவிச்சக்கரவர்த்தி கம்பரை நினைவு கூறும்வகையில் மார்ச் மாதம் 24ஆம் தேதி அவர் சிலைக்கு தமிழ்வளர்ச்சித் துறை சார்பில் மரியாதை செலுத்தப்படும். அந்தவகையில் இந்த ஆண்டு கவிச்சக்கரவர்த்தி கம்பர் நினைவுகூறும் நிகழ்வில், அண்ணா சதுக்கவளாகத்திலுள்ள கவிச்சக்கரவர்த்தி கம்பர் சிலைக்கு அரசு சார்பில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

Ma Subramanian
இதையும் படியுங்கள்
Subscribe