Advertisment

'சென்னையை விட்டுச் செல்லும் அச்சம் இனி வராது'- அமைச்சர் பாண்டியராஜன்!

minister pandiyarajan press meet at chennai

Advertisment

சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் பாண்டியராஜன், "சென்னையை விட்டுச் சென்று விட வேண்டுமென்ற அச்சம் இனி மக்களுக்கு ஏற்படாது. வாழ்வாதாரத்திற்காக மக்கள் சென்னையை விட்டுச் செல்கிறார்கள் என்பதில் லாஜிக் இல்லை. மக்கள் அச்சப்படாமல் சோதனைக்கு வந்தாலே கரோனா தொற்றில் இருந்து முழுமையாகக் குணமடைய முடியும். தாங்கள் இருக்கும் பொறுப்பில் இருந்து மக்களுக்கு நம்பிக்கை விதைகளை மு.க. ஸ்டாலின் விதைக்க வேண்டும்" என்றார்.

Chennai minister pandiarajan PRESS MEET
இதையும் படியுங்கள்
Subscribe