Advertisment

கட்டுமான பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் (படங்கள்)

Advertisment

சென்னைபெசன்ட் நகர் பேருந்து நிலையம் அருகே தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் சார்பில் நடைபெற்று வரும் சமுதாயக் கூடம்மற்றும் வணிக வளாகக் கட்டுமானப் பணிகளை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு.முத்துசாமிநேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது வீட்டு வசதி வாரியதுறை செயலாளர் அபூர்வா ஐ.ஏ.எஸ். வீட்டு வசதி வாரியதலைவர் பூச்சி முருகன் மற்றும்அரசு உயர் அதிகாரிகள் ஆகியோர் உடன் இருந்தனர்.

Advertisment

Besant Nagar muthusamy
இதையும் படியுங்கள்
Subscribe