Advertisment

மருத்துவ முகாமை பார்வையிட்ட அமைச்சர் மா. சுப்பிரமணியன்! (படங்கள்)

இன்று (18.11.2021) மயிலாப்பூர் அம்பேத்கர் பாலம் அருகே உள்ள சமுதாய நலக்கூடத்தில் கரோனா தடுப்பூசி மற்றும் மழைக்கால மருத்துவ சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் துவக்கிவைத்து பார்வையிட்டார். இந்த நிகழ்வின்போது மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் த. வேலு மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.

Advertisment

mylapore medical camp Ma Subramanian
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe