Advertisment

அழகு சாதனப் பொருட்கள் அறிமுகப்படுத்தும் விழா (படங்கள்)

Advertisment

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கூட்ட அரங்கில் இன்று (05.04.2023) காலை 9.00 மணியளவில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தலைமையில் தமிழ்நாடு மூலிகை பண்ணைகள் மற்றும் மூலிகை மருந்துக் கழகம் தயாரித்துள்ள 6 அழகு சாதனப் பொருட்கள் அறிமுகப்படுத்தும் விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்டஅமைச்சர் மா.சுப்பிரமணியன், அழகு சாதனப் பொருட்களைபார்வையிட்டுமக்கள் பயன்பாட்டிற்காகஅறிமுகம்செய்து வைத்தார்.

Advertisment

Chennai Health Minister hospital Ma Subramanian
இதையும் படியுங்கள்
Subscribe