ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதிய LED digital தகவல் பலகை, Bed sores சிகிச்சைக்காக 10 பிரத்யேக படுக்கை வசதிகள், கருவிழி தானம் பெறும் மையம், Anesthesia workstation ஆகியவற்றை மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று திறந்து வைத்தார்.