ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதிய LED digital தகவல் பலகை, Bed sores‌‌ சிகிச்சைக்காக 10 பிரத்யேக படுக்கை வசதிகள், கருவிழி தானம் பெறும் மையம், Anesthesia workstation ஆகியவற்றை மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று திறந்து வைத்தார்.

Advertisment